தொழில்நுட்பம் சட்டைப்பை அளவே உள்ள ரோபோவை உருவாக்கிய ஆய்வாளர்கள் நமது நிருபர் நவம்பர் 22, 2019 சுத்தம் செய்யக்கூடிய சட்டைப்பை அளவே உள்ள சிறிய ரோபோ ஒன்றை இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.